அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Friday, 7 December 2012

தமிழில் டைப் செய்ய! - Google IME

Google IME இதை பதிவிறக்கம் செய்துகொண்டால்,  கணிணியில் எங்கு டைப் செய்தாலும் பொதுவான நடையில் இலகுவான முறையில் தமிழில் டைப் செய்துகொள்ள முடியும். விளக்கம் பின்வருமாறு...
2) ட்ராப் டவுன் மெனு மூலம் தமிழ் மொழியைத் தெரிவு செய்யவும்.

3) உங்களது ஓபெரேடிங் சிஸ்டம் எத்தனை பிட் என்பதை தெரிவு செயுங்கள். (இது பற்றி நீங்கள் அறிந்திராவிடில், உங்கள் மை கம்ப்யூட்டர் இல் ரைட் கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்) எனது கணினி 32 பிட் என்பதால், நான் அதை தெரிவு செய்துள்ளேன்.

4) பின் டவுன்லோட் பட்டனை அழுத்தவும்.
5) இனி என்ன? இன்ஸ்டால் செய்ரதுதான். 
6) உங்களது இன்ஸ்டால் முடிந்ததும், சிஸ்டம் டிரேயில் ஆங்கிலத்துக்குப் பதிலாக தமிழ் மொழியை தெரிவு செய்யவும்
பின்னர் கீழே காட்டப் பட்டது போல ஒரு குறியீடு வலது பக்கக் கீழ் மூலையில் காணலாம். 


இன்னமும் உங்களால் தமிழில் டைப் செய்ய முடியவில்லையா? Ctrl + G பிரஸ் செய்யுங்கள் அது ஆங்கிலம் மாற்றும் தமிழ் மொழிகளுக்கிடையில் மாற்றம் பெற உதவும். 

No comments:

Post a Comment